HOME

Monday, 24 September 2012

தாண்டவம் படத்துக்கு 'யூ' சான்றிதழ்

 
 
 
 
 
 

 
யுடிவி தயாரிக்கும் படம், ‘தாண்டவம்’. விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன், ஜெகபதிபாபு நடித்துள்ளனர். இதில் விக்ரம் பார்வையற்றவராக நடித்துள்ளார். படத்தை பார்த்து தணிக்கை குழு 'யூ' சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தை எந்த ஒரு கட் செய்யாமல் பாராட்டி படத்தை அப்படியே தந்துள்ளதாம் தணிக்கை குழு. இதனால் படக்குழு படு சந்தோஷத்தில் இருக்கிறாதாம். தாண்டவம் வருகிற 28ந் தேதி ரிலீஸ் ஆகிறது.                           

No comments:

Post a Comment