Monday, 24 September 2012

தனுஷூக்கு டைபாய்டு


தனுஷ் இந்தியில் ஹீரோவாக நடிக்கும் படம் ‘ராஞ்சா', தனுஷூக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்கிறார். ஆனந்த் எல்.ராய் படத்தை இயக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான இநையமைக்கிறார். ‘ராஞ்சா’ இந்தி படத்தின் முக்கிய காட்சிகளை இம்மாதம் டெல்லியில் படமாக்க உள்ள நிலையில் டைபாய்டு ஜூரத்தால் தனுஷ் பாதிக்கப்பட்டுள்ளார், தற்போது டாக்டர்கள் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் தனுஷ்.                           

No comments:

Post a Comment