ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் படம் ‘ஆதிபகவன்'. இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி வருடக்கணக்கில் நடந்து வந்தது. இதனால் வழக்கமாக ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த பட ஷூட்டிங்கில் பங்கேற்கும் ஜெயம் ரவி புதிய படங்களை ஒப்புக்கொள்ள முடியாமல் இருந்தார். தற்போது ஷூட்டிங் அனைத்தும் முடிந்ததால், நிமிர்ந்து நில் மற்றும் பூலோகம் படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்நிலையில் ‘ஆதிபகவன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் வரும் அக்டோபர் 6ம் தேதி கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் நடக்கிறது
No comments:
Post a Comment