மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் 'மாற்றான்'. இந்த டப்பிங் பணி முடிந்தது. இதுபற்றி இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறுகையில் 'படத்தின் டப்பிங் முழுமையாக முடிந்தது, சூர்யாவோடு டப்பிங் முடிந்தது. டப்பிங் முடிந்த பிறகு சூர்யாவின் கதாபாத்திரம் மேலும் சூப்பராக வந்துள்ளது. கேமிரா முன்பு சூர்யாவின் பங்கு சிறப்பாக இருந்தது. இது அவர் டப்பிங்கால் மேலும் மெருகு ஏறியுள்ளது. படம் அக்டோபர் 12ந் தேதி ரிலீஸ் ஆகும்'.
No comments:
Post a Comment